Sunday, April 20, 2014

மனிதன் தன்னை மானிட சமூகமாகிய கடலுள் சேர்த்து கெள்ளா விட்டால் வரண்டுதான் போவான்

ஒரு துளி தண்ணீர்.
ஒரு சமயம் கெளதமர் சீடர்களை பார்த்து, "ஒரு துளி தண்ணீர்
எக்காலத்திலும் காய்ந்து போய் விடாமல் காப்பது எப்படி..?" என்று கேட்டார்.
...
எவர்க்கும் பதில் தெரியாது சிந்திக்கலாயினர். புன்னகைத்து விட்டு பெருமானே பதிலை சொன்னார். "அதை கடலுள் சேர்ப்பதால்..!"
மனிதன் தன்னை மானிட சமூகமாகிய கடலுள் சேர்த்து கெள்ளா விட்டால் வரண்டுதான் போவான்.

No comments:

Post a Comment