Monday, April 7, 2014

தாலிக்கு ஏன் தங்கத்தைப் பயன்படுத்த வேண்டும்?

தாலிக்கு ஏன் தங்கத்தைப் பயன்படுத்த வேண்டும்?
''தங்கம் என்பது மங்கலப் பொருள். அது, தாலி வடிவில் பெண்மைக்கு அணிகலனாக மட்டுமில்லாமல், விவரிக்க இயலாத உயர்வை அளிக்கிறது. தங்கம் தூய்மையானது; மருத்துவ குணம் உடையது; அழகை இரட்டிப்பாக்குகிறது; என்றும் வாடாத, மங்காத பொருள் அது. பெண்மை வாடாமலும் வதங்காமலும் மங்காமலும் இருக்கவேண்டும் என்ற வாழ்த்தின் பிரதிபலிப்பு அது. எதை வைத்தும் குறையைச் சொல்ல இயலாது. எதன் சேர்க்கையிலும் அது தனது தரத்தை இழக்காது. எதன் தொடர்பும் அதில் ஒட்டாது.''

No comments:

Post a Comment