Sunday, April 6, 2014

காதில் துளசி வைப்பதன் காரணம்

ஒரு சிலர் பேசும் பொழுது, அதற்கெல்லாம் காதில் பூ வைத்தவனைப் போய்ப் பார் என்று சொல்வார்கள். கெட்டிக்காரத் தனம் இல்லாதவர்களை அப்படிக் குறிப்பிடுவது வழக்கம். சிலர் கெட்டிக்காரர்களைப் போல் தெரியாவிட்டாலும், காரியத்தில் கெட்டியாக இருப்பார்கள். 

ஆனால் உண்மையிலேயே காதுக்குப் பின்னால் துளசி வைத்தால் பெரும்பலன் கிடைக்கும். துளசி மருத்துவ குணம் கொண்டது. நம் மனித உடலில் கூடுதல் உறிஞ்சும் சக்தி உடையது காதுகளின் பின்புறம் தான். அங்கு துளசி வைக்கும்பொழுது, உடலில் உள்ள குளிர்ச்சியை எடுத்துக் கொண்டு, தேவையான வெப்பத்தை நமக்கு வழங்கும். 

No comments:

Post a Comment