Wednesday, July 9, 2014

குடும்ப நிர்வாகத்தில் நடராஜர் ஆட்சி, மீனாட்சி ஆட்சி என பிரித்துக் கூறுகிறார்களே! இதன் விளக்கம் என்ன?

குடும்ப நிர்வாகத்தில் நடராஜர் ஆட்சி, மீனாட்சி ஆட்சி என பிரித்துக் கூறுகிறார்களே! இதன் விளக்கம் என்ன?
உங்கள் கேள்வியிலேயே பதில் வந்து விட்டது. ஒற்றுமையாய் வாழும் கணவன், மனைவியைப் பிரிக்கத்தான் இப்படி சொல்கிறார்கள். மதுரையிலே மீனாட்சிக்கு ஆறு மாதம், சுந்தரேஸ்வரருக்கு ஆறுமாதம் ஆட்சி இருந்தது. அதுகூட கால மாறுபட்டால் சித்திரை முதல் ஆவணி வரை மீனாட்சிக்கு என குறைந்து விட்டது. ஆவணி மூலம் முதல் சித்திரை வரை சுந்தரேஸ்வரரே ஆளுகிறார். குடும்ப நிர்வாகத்தில் நடராஜரும், மீனாட்சியும் இணைந்தே பணி செய்யட்டும். குடும்பம் நன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment