Wednesday, July 9, 2014

கருவறையில் கருங்கல் மட்டும் இல்லாமல் நவீனமான மார்பிள், டைல்ஸ் பதிப்பதை சாஸ்திரம் அனுமதிக்கிறதா?

கருவறையில் கருங்கல் மட்டும் இல்லாமல் நவீனமான மார்பிள், டைல்ஸ் பதிப்பதை சாஸ்திரம் அனுமதிக்கிறதா?
கருங்கல், செங்கல், மரப்பலகை போன்றவை மட்டும் கூறப்பட்டுள்ளன. சாஸ்திரம் தோன்றிய காலத்தில் மார்பிள், டைல்ஸ் போன்றவை இல்லாததால் அவை பற்றிய குறிப்பு காணப்படவில்லை. கருங்கல்லோடு தொடர்புடைய கிரானைட் ஏற்கத்தக்கதே. மார்பிள் நடுத்தரமானது. டைல்ஸ் கற்கள் பீங்கான் சம்பந்தமுடையதாக இருப்பதாலும், கழிப்பறையில் பயன்படுத்தப்படுவதாலும் பதிக்க வேண்டாம்.

No comments:

Post a Comment