Wednesday, July 9, 2014

பூஜையறையில் சுவாமியை சிலை வடிவில் வைத்து வழிபடுவது நல்லதா?

பூஜையறையில் சுவாமியை சிலை வடிவில் வைத்து வழிபடுவது நல்லதா?
சிலை வழிபாடு செய்வது நல்லதே. ஆனால், தினமும் அவரவர் சக்திக்கேற்ப அபிஷேகம், சாதம் நைவேத்யம், பூஜை செய்ய வேண்டியது அவசியம்

No comments:

Post a Comment