Friday, July 11, 2014

** பிரம்ம ஹத்தி என்பது

** பிரம்ம ஹத்தி என்பது ஓர் உயிரைக் கொல்வதாகும். ஹதம் என்பதன் பொருள் அழிப்பது என்பதாகும். பிரம்மாவால் படைக்கப்பட்ட ஒரு உயிரைக் கொள்ளும் பாவமே பிரம்ம ஹத்தி தோஷமாகும்!
* பிரம்மம் என்னும் படைப்புக்கடவுள் மற்றும் ஒவ்வொரு உயிரினுள்ளும் இறைவன் இருக்கிறன் என்பதையும் உணர்ந்தவனே பிராமணன்

No comments:

Post a Comment