Wednesday, July 9, 2014

கடவுளுக்கு காலம் நேரம் பார்க்க வேண்டுமா?

கடவுளுக்கு காலம் நேரம் பார்க்க வேண்டுமா?
காலநேரம் பார்க்காமலும், காலம் தாழ்த்தாமலும் நினைத்தவுடன் வணங்க வேண்டும் என திருக்கோடிக்காவல் தேவாரத்தில் திருஞானசம்பந்தர் பாடி அருளியுள்ளார்.
""இன்று நன்று நாளை நன்று என்று நின்ற இச்சையால்
பொன்றுகின்ற வாழக்கையைப் போக விட்டுப் போதுமின்
மின் தயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல்
கொன்றை துன்று சோதியான் கோடிக்காவுச் சேர்மினே''
இறைவனை வணங்குவதற்கு நாள், நட்சத்திரம் பார்க்காமல் உடனே சென்று வணங்கி மகிழுங்கள் என்பது பாடலின் உட்பொருள்.

No comments:

Post a Comment