Wednesday, July 9, 2014

திருவிழா காலத்தில் வலம் வரும் முறை

திருவிழா காலத்தில் வலம் வரும் முறை




திருவிழா காலத்தில் சுவாமி வீதியில் பவனி வரும் போது, மூலவரின் எல்லா சக்தியையும் தன்னுடன் எடுத்துச் செல்வதாக ஐதீகம். அந்த சமயத்தில் கோயிலுக்குள் மூலவருக்கு அர்ச்சனை செய்தல், வலம் வருதல் போன்றவற்றில் ஈடுபடக்கூடாது என்கிறது "சிவயோகி ஸம்வாதம்' என்ற நூலிலுள்ள ஸ்லோகம். ஏனெனில், கோயிலுக்குள் மூலவரும், உற்ஸவரும்(பவனி வரும் சுவாமி) ஒன்றாக இருக்கும் சமயத்தில் மட்டுமே வலம் வர வேண்டும் என்பது மரபு. இந்த நடைமுறை கொடிமரம், உற்ஸவர் அமைந்துள்ள கோயில்களுக்கு மட்டுமே பொருந்தும்.

No comments:

Post a Comment