Sunday, September 14, 2014

கருவறையின் மேலுள்ள கோபுரத்தை விமானம் என்று சொல்வது ஏன்?

கருவறையின் மேலுள்ள கோபுரத்தை விமானம் என்று சொல்வது ஏன்?
விமானம் என்ற சொல்லை வி+மானம் என்று பிரித்துக் கொள்ள வேண்டும். அதாவது "அளவு கடந்தது' என்று பொருள். கருவறையின் மேல் கூரையாக இருந்து அதிலுள்ள கலசத்தின் மூலம் தெய்வ சக்தியை உட்புகுத்தும் பேராற்றல் உடையதாக இருப்பதாலும், அளவு கடந்த மகிமையை உடையது என்பதாலும் விமானம் என குறிப்பிடுகிறோம். அளவு கடந்த உயரத்தில் செல்வதால் தான், "ஏரோபிளேனையும்' விமானம் என்று சொல்கிறோம்

No comments:

Post a Comment