Sunday, September 14, 2014

கண் திருஷ்டி நீங்க என்ன பரிகாரத்தை அல்லது கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம்?

கண் திருஷ்டி நீங்க என்ன பரிகாரத்தை அல்லது கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம்?
சாம்பிராணி போடுதல், மிளகாய் சுற்றிப் போடுதல் போன்றவை கண் திருஷ்டி நீங்க எல்லா வீடுகளிலும் செய்து வருவது வழக்கில் உள்ளது. கோயில் வழிபாட்டைப் பொறுத்தவரை துர்க்கை வழிபாடு செய்வது நல்லது

No comments:

Post a Comment