Monday, September 15, 2014

சுமங்கலிப் பெண்கள் ருத்ராட்ச மாலை அணிந்து ஜபம் செய்யலாமா?

 சுமங்கலிப் பெண்கள் ருத்ராட்ச மாலை அணிந்து ஜபம் செய்யலாமா?
விபூதி, ருத்ராட்சம் இரண்டும் சிவ சின்னங்கள். நித்ய மங்களகரமான இவற்றை சுமங்கலிப் பெண்கள் அணிந்து கொள்வதால் சிவனருள் பூரணமாகக் கிடைக்கும்.

No comments:

Post a Comment