Monday, September 15, 2014

மகாளயபட்ச விரத நாட்களில், ஒவ்வொரு நாளும் செய்யும் சிராத்தம், தர்ப்பணத்திற்கு ஒவ்வொரு விசேஷ பலன் உண்டாவதாக சாஸ்திரம் கூறுகிறது.

மகாளயபட்ச விரத நாட்களில், ஒவ்வொரு நாளும் செய்யும் சிராத்தம், தர்ப்பணத்திற்கு ஒவ்வொரு விசேஷ பலன் உண்டாவதாக சாஸ்திரம் கூறுகிறது.
பிரதமை - தனலாபம்,
துவிதியை - குழந்தைகள் திருந்துதல்
திரிதியை - விருப்பம்
நிறைவேறுதல் சதுர்த்தி - எதிரிபயம் நீங்குதல்
பஞ்சமி - செல்வ வளம்
சஷ்டி - புகழ்,
சப்தமி - பதவி உயர்வு,
அஷ்டமி - கல்வி வளம்,
நவமி - லட்சுமி யோகம் தரும் பெண் குழந்தைகள் பிறத்தல்
தசமி - நீண்டநாள் கோரிக்கை நிறைவேறுதல்,
ஏகாதசி - அறிவாற்றல்,
துவாதசி - ஆபரண சேர்க்கை,
திரயோதசி - சகல சவுபாக்கியம்,
சதுர்த்தசி - சகல நன்மை கிடைத்தல்,
அமாவாசை - மேற்சொன்ன எல்லா நற்பலன்களும் ஏற்படுதல்.
இந்நாட்களில் ஏழைகளுக்கு அன்னதானம், வஸ்திரதானம் அளிப்பது பலனை அதிகப்படுத்தும்.

No comments:

Post a Comment