Friday, December 19, 2014

சரண கோஷத்தின் மகத்துவம்

சபரிமலை என்றதும் `சாமியே சரணம் அய்யப்போ' என்ற சரண கோஷம் தான் காதுகளில் பாயும் மகத்துவம் மிக்க இந்த சரண கோஷத்தில் `ச' என்ற எழுத்து விரோதிகளை அழிக்கக்கூடியது.

`ர' என்ற உச்சரிப்பு ஞானம் தரவல்லது `ண' என்ற எழுத்து சாந்தம் அளிப்பது. `சுவாமியே சரணம்' என்று அடி வயிற்றில் இருந்து நாம் எழுப்பும் ஒலியானது சக்தி, ஞானம், சாந்தம் ஆகிய மூன்றும் தருகிறது.

மேலும் சம் சரணாகதி கர்ம வினைகளையும் போக்கி விடும் உக்கிரமாக சரண கோஷம் எழுப்பும் போது காட்டில் உள்ள விலங்குகள் பயந்து ஓடும். காட்டுப் பாதையில் சரண கோஷம் நமக்கு ஒரு பாதுகாப்பு.

No comments:

Post a Comment