Sunday, March 8, 2015

பூணூல் போடுவதற்கு குறைந்தபட்ச வயது என்ன?"


பூணூல் போடுவது எப்போது?
" பூணூல் போடுவதற்கு குறைந்தபட்ச வயது என்ன?"
'' கர்ப்பாஷ்ட மேஷு பிராம்மணா'' -- என்று சாஸ்திரம் கூறுகிறது. கர்ப்ப வாசத்தை ஒரு வயதாகக் கணக்கிட்டு ஏழு வயதில் எட்டாவது வயதாகக் கணக்கிடுவது கர்ப்பாஷ்டமம் என்று பெயர். அதாவது, ஏழாம் வயதில் பூணூல் போடுவது சாலச்சிறந்தது.

No comments:

Post a Comment